வெள்ளி, அக்டோபர் 24, 2008

சிந்திக்க


சிந்திக்க
தான் அதிகம்
அறிந்திக்க வில்லை
என்பதை
அறிந்திருப்பவனே
அறிவாளி
என்னில் வெளிப்பட்டது
என்பது வெறும்
எண்ண மயக்கம்
என்னில்
உன்னில்
விண்ணில்
மண்ணில்
வியாபித்திருப்பது எல்லாம்
அந்த ஒன்றின் சாறு
அதுவன்றி இல்லை வேறு
ஆக என்னில் என்ற
எண்ணம் விட்டு
ஒன்னில் என்ற
உண்மை அறிவதே
அறிவு

கருத்துகள் இல்லை: