1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.
2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்;
3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.
4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.
5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.
6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்

1. அன்புக்குரியவர்கள் : அன்பு செலுத்தக் கூடியவர்கள்
2. ஆசைக்குரியவர் : ஆசையாய் யாரையும் அணுகுவது கிடையாது
3. இலவசமாய் கிடைப்பது : அறிவுரை
4. ஈதலில் சிறந்தது : கல்வி
5. உலகத்தில் பயப்படுவது : மனசாட்சி
6. ஊமை கண்ட கனவு : மறைக்கப்ட்ட உண்மை
7. எப்போதும் உடனிருப்பது : நிகழ் காலம்
8. ஏன் இந்த பதிவு : உண்மை சொல்ல வாய்ப்பு
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : போதும் என்ற மனம்
10.ஒரு ரகசியம் : உன்னைத் தவிர வேறு இல்லை
11.ஓசையில் பிடித்தது : மழழையின் சிரிப்பு
12.ஔவை மொழி ஒன்று : மதியாதார் தலைவாசல் மிதியாதே
13.(அ)ஃறிணையில் பிடித்தது: குதிரை

1. A – Avatar (Blogger) Name / Original Name :: நிலாமலர்கள் - ராஜா கமால்
2. B – Best friend? : நட்புக்காக மட்டும் நட்புடன் இருப்பவர்
3. C – Cake or Pie? : Cake
4. D – Drink of choice? : இதமளிக்கும் எல்லாம்
5. E – Essential item you use every day? - அறிவு
6. F – Favorite color?: வெண்மை
7. G – Gummy Bears ;Or Worms : இந்த கேள்வி எனக்கல்ல
8. H – Hometown? – தஞ்சை
9.I – Indulgence? – அனுமதிக்கப் பட்ட எல்லாம்
10. J – January or February? – வருடத்தின் முதல், இரண்டாவது மாதங்கள்
11. K – Kids & their names.: ரொஃபினா, ஜிமானா, அஹ்மத்
12. L – Life is incomplete without? - மனைவி
14. N – Number of siblings? – விழி நீரை துடைக்கும் விரல்கள் எல்லாம்
15.O – Oranges or Apples?ஆப்பிள் (உரிக்காம சாப்பிடலாமே)
16. P – Phobias/Fears? - அநியாயம் ஆட்சி செய்யும் போது
17. Q – Quote for today? - சோதனைகள் தடைகற்கள் அல்ல, மாறக படிக்கற்கள்
18. R – Reason to smile? - வஞ்சமற்ற பிஞ்சுகளை காணும் போது
19. S – Season? - மழைக் காலம்
20. T – Tag 4 People? - வலைபதிவு நண்பர்கள், சையது, வாஹிது, சென்சி, செந்தில்
21.U – Unknown fact about me? – நான் ரொம்ப நல்லவங்க
22.V – Vegetable you don't like? – அப்படியெல்லாம் இல்லீங்கோ
23. W – Worst habit? – மெய்யாலுமே இல்லீங்கோ
24. X – X-rays you've had? – அவசியம் இல்லீங்கோ(சும்மா பார்த்தே சொல்லலாம்)
25. Y – Your favorite food? – அம்மா வக்கிற பருப்பு சாம்பார்
4 கருத்துகள்:
// உலகத்தில் பயப்படுவது : மனசாட்சி
எப்போதும் உடனிருப்பது : நிகழ் காலம்
ஏன் இந்த பதிவு : உண்மை சொல்ல வாய்ப்பு
ஐஸ்வர்யத்தில் சிறந்தது : போதும் என்ற மனம்
ஓசையில் பிடித்தது : மழழையின் சிரிப்பு
ஔவை மொழி ஒன்று : மதியாதார் தலைவாசல் மிதியாதே//
அருமை.
// D – Drink of choice? : இதமளிக்கும் எல்லாம்
E – Essential item you use every day? - அறிவு
L – Life is incomplete without? - மனைவி
N – Number of siblings? – விழி நீரை துடைக்கும் விரல்கள் எல்லாம்
P – Phobias/Fears? - அநியாயம் ஆட்சி செய்யும் போது
Q – Quote for today? - சோதனைகள் தடைகற்கள் அல்ல, மாறக படிக்கற்கள்//
இனிமை.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துபாய் ராஜா அவர்களே.
நல்ல ரசிக்கும்படி அழகா பதில் கொடுத்திருக்கீங்க...வாழ்த்துக்கள்...
/உலகத்தில் பயப்படுவது : மனசாட்சி/
நல்ல பதில்கள். வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக