புதன், செப்டம்பர் 30, 2009

ஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்

ஹிரோசிமா நாகசாகி அன்றும் இன்றும்
1945 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் ஜப்பானின் நகரங்களாகிய ஹிரோசிமா நாகசாகியில் இடப்பட்ட லிட்டில் பாய் அணட் ஃபாட் பாய் என்ற அணுக் குண்டு வீச்சுக்கு பின் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர் 70 வருடங்களுக்கு புல் பூண்டு முளைக்காது என்று சொல்லப் பட்ட இரு நகரங்களின் இன்றய வளாச்சி உலகமே அதிசயக்கும் படி உள்ளது.
ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் உழைப்புக்கும் இது முன்னுதரானமாகும்.
சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாம் அடைந்த முன்னேற்றம் என்ன ஓவ்வொரு இந்தியனும் சிந்திக்க வேண்டிய விசயம் குறிப்பாக அரசியல் வாதிகள், அவர்களின் சாதனையாக சுவிஸ் பாங்கில் மறைத்து வைத்திருக்கும் பணத்தைச் சொல்லலாம்.2 கருத்துகள்:

r.selvakkumar சொன்னது…

புகைப் படங்கள் மூலமே சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். அருமை!

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வகுமார்