செவ்வாய், செப்டம்பர் 29, 2009

புகை பிடிக்கும் குழந்தை

புகை பிடிக்கும் குழந்தை
குழந்தைகள் எந்த நாட்டுக் குழந்தையாக இருந்தாலும் குழந்தை தான், அவர்களுக்கு பெற்றோர் தான் முன் மாதிரி, இதை பெரும்பாலன பெற்றோர்கள் உணர்வதில்லை, சிறு குழந்தைகள் முன்பாகவே புகைத்தல், குடித்தல் போன்ற விரும்பதாகத காரியங்களில் ஈடுபடுகிறோம் அது குழந்தைகள் மனதை வெகுவாக பாதிக்கிறது.


பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்து பார்பவர்கள் தான் குழற்தைகள். குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளர பெற்றோர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும்

குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர்கள் தான் ஆகையால் குழந்தைகள் முன்பு தவறான வார்த்தைகள் உபயோகப்படுத்தல், கணவன் மனைவி சண்டை போன்றவைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

4 கருத்துகள்:

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

குழந்தை சூப்பராப் பிடிக்குது. தினமும் ஒரு பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துகள். தொடருங்கள் :)

தமிழினி சொன்னது…

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழினி