ஞாயிறு, அக்டோபர் 04, 2009

அந்தரத்தில் நிற்கும் மனிதன்

உலகின் சிலவிசயங்கள், விஞ்ஞானத்தையும், மனித அறிவின் எல்லைக்கு அப்பாற் பட்டும் நடந்துக் கொண்டுதானிருக்கிறது. அவற்றை இல்லை என்றும் கூறமுடியாது ஆம் என்றும் கூறமுடியாது.

அந்தக் காலத்தில் ரிஷிகளும், ஞானிகளும் வானில் பறக்கவும் அந்தரத்தில் நடக்கவும் சக்திப் பெற்றிருந்தார்கள் என்றுக் கூறுவர் இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் நம்பிக்கையைப் பொருத்தது. இதோ ஒருவர் ஜெர்மன் வீதிகளில் அந்தரத்தில் நிற்கிறார், விஞ்ஞான விதிகளையும் தாண்டி. நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்.3 கருத்துகள்:

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

வியப்பாக உள்ளது :)

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் - உங்கள் பிளாகில் பின்னுட்டம் இட்டால் தவறான பக்கம் என்று காண்பிக்கிறது இரண்டு மூன்று முறை முயற்சி செய்துவிட்டு விட்டு விட்டேன் பார்கவும். நன்றி.

blogpaandi சொன்னது…

amazing!