ஞாயிறு, அக்டோபர் 25, 2009

இரு தலை ஓருடல்

இறைவன் படைப்பில் எதுவும் நிகழலாம், இந்தப் படங்களை கண்டதும் அதிர்ந்தேன். இது உண்மையா பொய்யா தெரியவில்லை, இந்தப் படங்களை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்ள எண்ணி இங்கே பதிந்திருக்கிறேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

4 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

ஆச்சர்யமாக இருக்கிறது இறைவனின் படைப்பை என்னவெற்று சொல்ல,

அன்புச்சகோதரரே. தாங்களின் இப்படைப்பில் உள்ள இரண்டொரு போட்டோக்களை காப்பி செய்து கொள்ளட்டடுமா. கவிதை எழுதுவதற்காக..

நேரம்கிடைக்கும்போது,என் வலைப்பூவின் பக்கம் வாருங்கள்

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி, என் பிளாக்கில் எதை வேண்டுமானலும் நீங்கள் காப்பி செய்துக் கொள்ளலாம், உங்களை வானளை வளர் தமிழ் சங்கத்தில் கவிதை வாசிக்கும் போது பார்த்ததாக ஞாபகம்.

வருகைக்கு நன்றி சகோதரி.

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி, என் பிளாக்கில் எதை வேண்டுமானலும் நீங்கள் காப்பி செய்துக் கொள்ளலாம், உங்களை வானளை வளர் தமிழ் சங்கத்தில் கவிதை வாசிக்கும் போது பார்த்ததாக ஞாபகம்.

வருகைக்கு நன்றி சகோதரி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

மிக்க நன்றி சகோதரர் அவர்களே: நீங்களும் வானலை வளர்தமிழ் நிகழ்ச்சி வருபவர்களா சந்தோஷம்..