திங்கள், அக்டோபர் 26, 2009

ஏன் அம்மா


பிறந்த குழந்தை
எல்லாரும் குடிப்பது
தாய் பால்
எனக்கு மட்டும்
ஏனம்மா கள்ளிப் பால்
நான் பெண் என்பதாலா?
உன் அம்மா இப்படி
நினைத்திருந்தால்
நான் பிறந்திருக்க மாட்டேனே அம்மா.

3 கருத்துகள்:

மலர்வனம் சொன்னது…

kannathil arainthamathiri .... nachendru irrunthathu....

- trichy syed

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி syed

nidurali சொன்னது…

இன்னுமா கள்ளிப் பால்!