இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.
மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.
எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.
விந்தணு ஃபிலோபியன் டியுப் வழியாக கரு முட்டை நோக்கி செல்லும் போது.
ஒரே சமயத்தில் இரண்டு விந்தணுக்கள் கரு முட்டையை துளைத்து உள்ளேரும் போது.
Genetical material உயிரணுவின் தலையில் Store செய்யப்பட்டிருக்கிறது.
8 நாட்கள் ஆன Embryo, Mucous membrane என்ற tissue ஆல் போர்த்தப் படுகிறது.
22 நாட்கள் ஆன embryo யில் முதலில் உருவாவது மனித மூளை
24 நாட்களில் இதயம் உண்டாகி துடிக்கத் தொடங்குகிறது.
9 வாரங்களில் V வடிவ இரத்தக் குழாய் கள் உண்டாகி எலும்புகளும் உண்டாகின்றன.
10 வாரங்களில் 3 செ.மி நீளம் வளர்கிறது.
20 வாரங்களில் குழந்தை 20 செ.மி நீளம் வளர்கிறது.
36 வாரங்களில் குழந்தை முழு உருவம் பெறுகிறது
இரட்டை குழந்தை இருக்கும் விதம்
புதன், அக்டோபர் 14, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
29 கருத்துகள்:
அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ulavu.com
படமும் விளக்கமும் நன்றாக இருக்கிறது. எப்படி இருந்த நாம ன்னு நினைக்க வைக்குது
அருமை நண்பரே!
Very nice keep it up thanks
நல்ல பதிவு ராஜாகமல். இந்த அற்புதத்தை தான் தான் சேலம் கவிராஜ் சித்த வைத்தியர் வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொல்றார் :)
வாவ் சுப்பர்ப்
அருமையான பதிவு. உங்கள் சேவை தொடரட்டும்.
எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயல்க..
நன்றி.
நல்லதொரு பதிவு
பயனுள்ள பதிவுகள் நண்பரே உங்கள் பணி தொடரட்டும்
'எப்படி இருந்த நாம் எப்படி ஆயிருக்கோம் என்று நாம் சிந்தித்தால் இறைவனுக்கு நன்றி செழுத்தி வாழ்வோம் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோ.வி கண்ணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபஞ்சன்
thank you very much for ur comming and openion siva
எல்லா ஞானிகளும் சித்தர்களும் இதைத்தான் சொல்கிறார்கள் அறியா மனிதன் தான் அருமையான இந்த மானிடப் பிறப்பை வெடிகுண்டுகளால் சிதறடித்து விடுகிறானே நட்ராஜ் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்ராஜ்
thank you very much for ur comming and openion illaya abdullah
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிளாக் பாண்டி
எழுத்துப் பிழைகள் அவசரமாக டைப் செய்ததில் ஏற்ப்பட்டிருக்கலாம் தவிர்க்க முயல்கிறேன் நன்றி அறிவன்
வருகைக்கு நன்றி அஸிஸ் நிசாருதின், தாங்களுடைய கட்டுரைகளைப் படிப்பதுண்டு சமுதாய விழிப்புணர்வு மிக்க கட்டுரைகள் வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி செம்மதி உங்கள் தொடர் ஆதரவுடன் நல்ல பதிவுகளை இட முயற்சிக்கிறேன் நன்றி
படங்களும்,தகவல்களும் அருமை.
வாழ்த்துக்கள்.
Hi friend this is really nice
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Dubai raja
thanks very much for your kind openion ranjit
தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நல்லதொரு பதிவு நாசர்...வாழ்த்துக்கள்..
எனது பதிவை தாங்கள் இதழில் வெளியிட்டமைக்கு தமிழ்குறிஞ்சிக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ismath
thank verymuch for visit shahul
கருத்துரையிடுக