இது என் தேசம்
உலக நாடுகளில் மிக குறைந்த பொருளாதார நிலையில் உள்ள மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகளில் எல்லாம் போக்குவரத்திற்கு பயன்படும் சாலைகளை மிக அழகாக செய்துக் கொடுக்கிறது அந்தந்த நாட்டு அரசாங்கம்.
சாலைகளில் இருமருங்கிலும் மரங்கள் வளர்பதற்கும் அதனை பராமரிப்பதற்கும் ஒரு தொகையினi செலவு செய்கிறது அரசாங்கம், சாலைகள் சீராக இருப்பதால் விபத்துகள் தடுக்கப் படுகிறது பயணம் சுகமாக இருக்கிறது.
நம் இந்திய தேசம் கோடிக்கணக்கான ருபாய்களை வருமானமாகப் பெருகிறது, பொது மக்களின் அவசியத் தேவையாகிய சாலைகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படுவதில்லை, விண் கோள்களுகளுக்கும் அணுக் குண்டுகளுக்கும் செலவிடும் என் தேசம் என்று சாலைகளில் சந்தோசமாக பயணிக்கும் நாட்களை உருவாக்கும் என்று ஏக்கத்துடன் வல்லரசு இந்தியாவின் ஒரு குடிமகன்.
Dubai
Germany
Oman
Riyad
Singapur
இனி டைட்டில் தேவை இல்லை
வியாழன், அக்டோபர் 01, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
ஊழல் முதலைகள் றோட் போடும் காசை எல்லாம் விழுங்கி விடுவார்கள் பிறகு றோட்டாவது மண்ணாவது சாகும் வரை இதுதான் நம் வாழ்வு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இளைய ABDULLAH
இங்கேயும் இதுபோல ரோடுகள் இருக்கு தலைவா!
உண்மைதான் கலையரசன் ஆனால் நம்ம நாடு ரொம்ப மோசமில்லையா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
itharuku ellam perrasai than karannum
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
saravanan
சாலை பாரமரிப்பு துறையின் மின்னஞ்சல் தேடுங்கள். ஒரு ஆயிரம் பேராவது இந்த சுட்டியை அவ்ர்களுக்கு அனுப்பி வைப்போம்.
கருத்துரையிடுக